கண்ணதாசனும்...கரண்ஜோகரும்...
Nethiki night TV channels aa scan panneettu irunthen...Zee Tv la 'Karan Johar' ooda interview....Nammakku thaan Hindi theriyathe...adutha channel porathukulla, Nanban 'Stay for a while...' nnan..seri nnu 'Karan' vaya paathukittu irunthen...Friend sonnan, Karan thaan "Kabhi Alvidaa Na Kehna" ngra padathoda director...atha pathi thaan interview nnan.."Oho ..ho, seri" nnu kettukitten..
yen nalla kaalathukku, konjam English vaarthaigal appo appo...(Thanks Karan!)
Question : Whats the reason....or what made you to make this kinda movie?Karan:blah...blah....(Surukkama....London restaraunt la oru couple pesittu irukkum pothu 'ottu' kettaraam.....athula Karanukku avaunga rendu perum piriya poranga nnu therinchaam...becuase they dont have 'that' passion in them.:-)
"So that incident triggered me to make a film on this" nnu solli mudichaar.... )
"Athaavathu kalayaanam aana renduperukku manasthabam vantha, sernthu irunthu, antha kashtatha anupavikkanum ngra avasiyam illai" nnu mudichaar.
oru 10 minutes paathen...avlo thaan...yenakku ithu onnum perusa appo thonala....
Thoonga porathukku munnala - nanbi Kanya, 'Arthamulla Indhumatham' soft copy kettaangale nnu, atha thedi, antha mp3 kettukittu irunthen...Kaaviya Thalaivan... Kaviyarasan urai...sollanuma??? neram poikkitte irukku...konja nerathula athe 'divorce' topic, ingaiyum....yennada ithu nnu yelunthu utkaarnthen...
Kannadasan thitti kumikkiraan,intha foregin kalaachaaratha...."neenga yeenda kalyaanam nnu onnu pannikureenga? ...'contract' basis la pon yedukka vendiyathu thaaane" ngraan....
கடைசியா எனக்குக் குழப்பம் தான் மிச்சம்.!!
அதனால இதுல நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.!!
கீழே உள்ள கவிதை(???!!!) கவியரசின் எண்ணங்களையும், கரணின் பார்வையையும் சேர்த்து, அதிலே என்னுடைய இடைச் செருகல்களையும் புகுத்தி...ஒரு கொழ..கொழா...
பொருட் குற்றமாயின், பொறுத்தருள்க.!!!
மங்கல வாழ்வில், மாண்புடன் இணைந்தார்.!
நம்பிச் சேர்ந்தார்.! நலம்பல பெற்றார்.!
நாட்கள் நகர்ந்தன, நட்பும் நகர்ந்தது.!
குறைபல கண்டார், ஒருவருக் கொருவர்.!
நிறைகள் என்னவோ, நீர்த்தே இருந்தன.!
நெருங்கி வாழ்தலில், நியாயம் இல்லை;
பிரிந்து வாழ்தலே, பெருமை என்றார்.!
சொல்வீர்.!
திருமண வாழ்வு தேனே.! - எனினும்
அருசுவை உணவிற் கங்கிடம் இல்லை..!
நிறையும் குறையும், நிறைந்தே இருக்கும்.!
பக்குவம் பார்த்து பதமாய்ச் சமைத்தும்,
உப்பின் உவர்ப்பு ஒருகல் உயர்ந்தால்,
குப்பையில் கொட்டுதல் குறைதனைத் தீர்க்குமோ?
சிறுமன உரசலால், சிந்திக்காமல்,
வெட்டல் ஒன்றே விடுதலை என்கும்,
முட்டாள் மனித.! மூன்றுமுடிச்சின் முறைகள் எதற்கு?
குத்தகைக் கெடுத்து, குடும்பம் நடத்தலாம்.!
ஒத்திகை பார்க்கலாம்; ஒதுங்கியே இருக்கலாம்.!
மொத்தமும் முடிந்தபின், மற்றதைத் தேடலாம்.!
பத்திரமான வழிகள் பல உண்டு.!
காட்டிய புன்னகை கண்களில் தொடர,
சூட்டிய மங்கலம், திங்களாய்த் தவழ,
மட்டிலா அன்புடன், மங்காப் புகழுடன்,
கட்டிய ஜோடி கனிவுடன் வாழ்ந்திட,
வெட்டல் தவிர, வேற்று வழி இலையோ?
நன்மதி யுடையோர் நவின்றிடு வீரே.!
-ராம்
Pasting Kanya's Reply here.Extracted from comments section:
இளமை தந்த வேகத்தில்
குறைகள் குற்றமறிந்திடுமோ?
காமனின் அம்புதொட்டு வளரும் மோகத்தில்
அருஞ்சுவை நாவறிந்திடுமோ?
ஆயிரம் காலத்து பொன்பயிரானாலும்
வாடிச் சிதைந்துவிடுமெனில்
உறவென்ற நிலம் இனி விளைந்திடுமோ?
மனமுரசி அன்பு புகைந்திடின்,
தீக்குஞ்சு சிறிதென்றும் பெரிதென்றும் தோன்றிடுமோ?
நிஜமென்று நீ எதை நினைத்தாயோ
அது பொய்யாகிடின்,
நெஞ்சம் நாளை நிமிர்ந்திடுமோ?
நிகழ்காலம் நிலைப்பெற்றிருக்க,
எதிர்காலம் பனையமாகுமோ?
இருவர் கலப்பின் அது காதல் அல்ல.!
இரு மனம் கலப்பதே திருமணமாம்.!
இரண்டும் இன்று வேறுபட்டால்,
ஒன்றாய் அதைப் பார்த்திடல் தகுமோ?
கூடலும் ஊடலும்
வாடிக்கை விளையாட்டு.!
அதில் உருவாகும் செல்வங்கள்,
இன்று விதையாகும் நாளைய விருட்சங்கள்.!
நாம் விரிசல்கள் பூசி மொழுகினால்,
அவர் உணர்வுகள் சிறைப்படுமே.!
சிறைபட்ட மனம் சிறுத்திடின்,
நாளை நிறைகூட குறைபடுமே.!
குறைதேடும் மனம் வந்தால்,
நம் செல்வங்கள் வாடிடுமே.!
வாடும் விதை கொண்டு வளர்திடில்,
அவர்களின் எதிர்காலம் இன்புருமோ?
நம்மக்கள் நாளைகண்டு,
நிஜம்தன்னை ஆட்கொள்வோம்.!
பிரிவதே நிஜமெனில்,
உண்மையாய் வாழ்ந்திடல் இலக்கணமாம்.!
நெஞ்சமே நீ உறவாட,
விரிந்திருக்கும் பூமியிது.!
பழமையை புதுப்பிக்க,
இன்று புண்படாதே பயனென்ன?!
-கன்யா
24 Comments:
அன்பரே...
இளமை தந்த வேகத்தில்
குறைகள் குற்றமரிந்திடுமோ
காமனின் அம்புதொட்டு
வளரும் மோகத்தில்
அருஞ்சுவை நாவரிந்திடுமோ
ஆயிரம் காலத்து பொன்பயிரானாலும்
வாடிச் சிதைந்துவிடுமெனில்
உறவென்ற நிலம் இனி விளைந்திடுமோ
மனமுரசி அன்பு புகைந்திடின்
தீக்குஞ்சு சிறிதென்றும் பெரிதென்றும் தோன்றிடுமோ
நிஜமென்று நீ எதை நினைத்தாயோ
அது பொய்யாகிடின் நெஞ்சம்
நாளை நிமிர்ந்திடுமோ
நிகழ்காலம் நிலைப்பெற்றிருக்க
எதிர்காலம் பனையமாகுமோ
இருவர் கலப்பின் அது காதல் அல்ல
இரு மனம் கலப்பதே திரு மனமாம்
இரண்டும் இன்று வேறுபட்டால்
ஒன்றாய் அதைப் பார்த்திடல் தகுமோ
கூடலும் ஊடலும்
வாடிக்கை விளையாட்டு
அதில் உருவாகும் செல்வங்கள்
இன்று விதையாகும் நாளைய விருட்சங்கள்
நாம் விரிசல்கள் பூசி மொழுகினால்
அவர் உணர்வுகள் சிறைப்படுமே
சிறைபட்ட மனம் சிறுத்திடின்
நாளை நிறைகூட குறைபடுமே
குறைதேடும் மனம் வந்தால்
நம் செல்வங்கள் வாடிடுமே
வாடும் விதை கொண்டு வளர்திடில்
அவர்களின் எதிர்காலம் இன்புருமோ
நம்மக்கள் நாளைகண்டு
நிஜம்தன்னை ஆட்கொள்வோம்
பிரிவதே நிஜமெனில்
உண்மையாய் வாழ்ந்திடல் இலக்கணமாம்
நெஞ்சமே நீ உறவாட
விரிந்திருக்கும் பூமியிது
பழமையை புதுப்பிக்க
இன்று புண்படாதே பயனென்ன
******************************************************
ராம்.. என்னைப் பொருத்தவரை, என் குழந்தை என்னைப் பார்த்து அம்மா உனக்கு கல்யாணம் பண்ணிக்க வேர அப்பா கிடைக்கலையான்னு கேட்குற அளவுக்கு சேர்ந்து வாழ்ந்தா அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லன்னு நினைக்கிறேன்...
அதுக்காக ஆனா ஊனா விவாகரத்துன்னு சொல்லல.. காதலிச்சேன்னு கல்யாணம் பண்ணிகிறதும், குழந்தை பிறந்துடுச்சேன்னு சேர்ந்து வாழுறதும், சமுதாயம் குறை சொல்லுமேன்னு நினைக்கிறதும் நிஜம் இல்லை... என் குழந்தைகளுக்கு நான் நிஜத்தை சொல்லித்தர விரும்புகிறேன்...
இதுதான் என்னோட கருத்து!!!
கன்யா
he hee, naan pacha kozhanthai pa! so, intha vishyatha pathi karuthu solra alavuku arivu valarala!
kanya, epdinga? epdi ithellam? kaala kaami maa jillu! :)
@ ambi....
naan India thirumbi vanthathum bangalore varuven... appo kal enna tharisaname tharen... aana magane kal'la vizhale... apparam saabam thaan solliten :P
pachcha pullaiyaamaappa... ayyo ithai kekka aal illaiya... avaroda blog'la youthunguraaru.. inge pacha pullai'nguraaru... aana profile mattum people watchingaama!!! un alumbukku alave illaya????
ah finally a post!!
Inikudhan andha movie storyline ketten..indha madhiri decisions practically niraya edathula nadakudhu, adhai movie-a eduthurukan..but nalla post
enaku onum puriyala
but happy tat u r back agn blogging....
I've not yet seen the movie..but it's happening in this society.
@Kanya - I agree with you. This life is for living. Adjustments have a limit..be it husband or wife when there is no love there is no meaning in being together just out of compulsion.
//naan India thirumbi vanthathum bangalore varuven... //
@yekka, ethanai cut-out, poster otanum!nu kattalai idungal. thondar padai is ready. :)
"yekka, ethanai cut-out, poster otanum!nu kattalai idungal. thondar padai is ready. :) "
@ambi.... yoov... ippadithaan amma amma'nu koopittu JJ'va intha election'la kavutheenga... ippo ennakka... neenga cut-out vaikaatiyum pooguthu... ippadi build-up koduthu ennai kavukkaatheenge.....
//ippadi build-up koduthu ennai kavukkaatheenge..... //
@kanya, cha! cha! unga thamizhukku naan periya AC. (ethanai naalaiku thaan fan!nu solrathu? :)
@ ambi...
ivarellam ennakku AC yaamampa... athaan ozone layer kiliyuthu!!! :P
@ ram...
India poi senthaachu theriyum... athukaaga blog pakkame varaama irukeenga... vaangappa!!!
@Kanya - Nadri...naa yethavathu sollapoi neenga innoru periya kavithai yeluthi yennai thittuveenga...yen vambu? :))
@Ambi - pacha kolanthaiya? Yov yenya yen vaaya kidreenga....:))
@Usha - yes, atlast :) Thanks!
@Sophie - onnumm puriyalaiya? :((
@Pavithra - Welcome here...thanks.
@Ambi - Kanya akkakku CM kumarasamy cut-out aa vida periya cut-out aa vaikkanum...chumma jamaichudalam...
@Kanya - adutha post seekiram pottudalam...
@Ram, welcome to bnglre, we will meet soon. call me 9844373656.
btw, neenga sonna mathiriye cut-outs, 500 posters ellam adichurallam. "thaanai thalaivi! thamizh neervizhchi! ungal Jillu! engkal kanya yekka azhaikiraar!"nu
(kanya, don't ask me naan engapa azhachen?nu coz ithellam arasiyalil jagajam!)
@Ram and Ambi:
yappa raasakkala... aatam paattu koothu thamizh ellaame ennaiyum ennai sernthavangalaiyum kuship padutha mattum thaan... no professionalism here... ithula poi arasiyala kalakka paakureengale!! ithu nyaayama?? adukkuma?? porukkuma??
erkanave thamizh'la arasiyala kalanthuttu athula thannoda kudumbathaiyum kozhappittu kannu theriyaama oruthar TN'ye aandukittu irukkar??? (ennathaan seiraaru manushan!!) ithula naan veraiya... vidungappa naan ethoo ennakku therinja thamizh'la naatukku ethaavathu sollikittu irukken!!!
btw... naan ramayanam, mahabharatham.. silappadikaram .. intha maathiri namma kalacharam'a karuthap padura silla munnal kathaikala oru purattu puratti chinna book poodalaam'nu irukken... interested aalunga ellam kaiya thookkungappa!!
@ Ram & Ambi...
ayya raasakkala... naan ethoo naan undu en thamizh undunnu ennakku therinjatha ularikittu irukken... ithula arasiyal'a...
Thamizhaiyum arasiyalaiyum kalandhuttu... athulla thannoda kudumbathaiyum kolapittu kannu theriyaama oru periyavar TN'yana aandukittu irukaare.. (!!!???) athu poothaathaa... ithu veraiyaa...
naan ellam appadi kuthicha apparam alli raagiyam thaan nadakkum paravaa illaiya :P
@kanya, yekka, itha thaan periyavanga solluvanga thanadakkam!nu
kettalum men makkal men makkale!
(adra sakkai! adra sakkai!)
kaiyaa enna, kaalaiyum serthu thookaren naan. btw oc copy thaane? thuttu ellam kidayaathe? :)
//apparam alli raagiyam thaan nadakkum paravaa illaiya //
kuttu pattalum mothira kaiyala illa kuttu padanum! vaanga akka vaanga! :)
Ram, i came to know thru my brother that U called me. he didn't saved your no. if possible, send your no. thanks for calling my dear friend. :)
"Kannadasan thitti kumikkiraan...", well, how much of that did he apply to his own life?
:) first time here...ambi anna...kalaasareenga....jillu naamagaranam pathina varalaara kelvi patu.fullarichipoachu....ram...nice post...ivargal santhitaal mathiri irunthichi :)
Aha........pramahdam Kavidhai kavidhai- thirumba padinu padichen..Konjam purinjadhu..Meedhi- thalaku mela poochu.Thiruppi padikren :D
Rendu perum pugundhu kalaasirukeenga ..GREAT!! :)
yena irunthalum ,selfishness apdingra karanathala than sandaiyae varum
expectations niraiveratha pothu than sandai varum,athukaga pirinchi porathu muttal thanam kandippa soft corner irukum.
Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!
World shippind levoxyl Visa/Mastercard/Amex/eCheck actos Pharmacy mentat 25mg zyban Get methotrexate No prescription coumadin
شركة المثالية للتنظيف بالاحساء
شركة تنظيف خزانات بالدمام
شركة تنظيف فلل بالدمام
Post a Comment
<< Home