தோழர்களே, புறப்படுங்கள்..!!
விவசாய நாடென்பார்..! 'வேண்டும் கவனம்' என்பார்..!
அவசியம்தானா அன்னிய முதலீடு? என்றெடுத்துரைப்பார்..!
அடித்தட்டு மக்கள் - அவர்கள் பால் 'அரவணைப்பு தேவை' என்பார்..!
அவர்கள் தான் இந்நாட்டு மன்னர் என்று ஆர்ப்பரிப்பார்..!
ஏய்த்துப் பறித்த சொத்தென்பார்..! ஏகாதிபத்தியம் என்பார்..!
"அய்யோ.." தனியார்மயத்தால் தாங்கொனாத் துயரம் என்றோதுவார்..!
போராட்டம் என்பார்..! புரட்சி வெடிக்கும் என்பார்..!
செவிசாய்க்கவில்லை எனில் செங்கொடி சிவக்கும் என்பார்..!
இவர்கள் யாரென்று இயம்புவோர்,
சிங்கூரைக் கேளுங்கள், தெரியும் சேதி..!
நந்திகிராம் சொல்லும் இவர்களின் மீதிப்பாதி..!
பொதுவுடைமைத் தோழர்களே, புறப்படுங்கள் இந்நாட்டைவிட்டு..!!
8 Comments:
Well said Ram..Thozhargal are good only for China and Nepal...Not good for India....
Welcome Bala. Glad that u liked my view :)) . Do fill ur blog.Looking forward.
Very meaningful...And yes... Nandigram'la en ipdi atoozhyam panranganu puriyala....
I rembr TATA bus oditrundha kalathula- near our native once oru korangu adi pattuduchaam..appo the tata motors owner - Hanumar kovil onnu andha edathula katinaaram... Apdiyum irundhanga..ippo ipdiyum irukaanga...
Idhu dhan munetrama? Globalisationgra perula manidhabimanam- manidha urimai elaam kuzhila thalranga pola!~
KODUMAI!! KODUMAI!
@Marutham
//korangu adi pattuduchaam..appo the tata motors owner - Hanumar kovil onnu andha edathula katinaaram... //
ithu ungalukke konjam overaa theriyalaiya..:-p..yeah, i can understand the point u r trying to convey.15 perai suttu konnutaanga, namma 'so called' communists.Kodumai thaan.
tnxx for dropping by Ram!
Keshi.
ada enna ram ipdi nakkal panreenga :P
its true!!
Andha kalathula - not now.. :P
mmmm. naatai vittu pogaadeergal endru daan palarum kavithai yezhudiyullanar. ippadi oru kavithai naatukku thevai daan. vaazhthukkal
உண்மையான வரிகள்
Post a Comment
<< Home