justlikethat

Monday, February 13, 2006

என்னருகில் நீ இருந்தால்... (To my wife)

கட்டிச்சமத்தே.! கடல் அடி முத்தே- நீ
எட்டி இருந்தால் இருக்கிற ஏக்கம்,
ஒட்டி இருந்தால் ஓடி விடுகிறது.!